Bombay Sweet Mart

Bombay Sweet Mart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bombay Sweet Mart, Eravur.

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்'BOMBAY SWEET MART' கடை திறப்பு விழாஏறாவூர் பிரதான வீதியில் குறிப்பாக ஏறாவூர் நகரசபை கட்டி...
16/08/2024

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்

'BOMBAY SWEET MART' கடை திறப்பு விழா

ஏறாவூர் பிரதான வீதியில் குறிப்பாக ஏறாவூர் நகரசபை கட்டிடத்திற்கு முன்பாக 'BOMBAY SWEET MART' விற்பனை நிறுவனமானது இன்று வெள்ளிக்கிழமை (16.08.2024) மாலை அஸர் தொழுகையின் பின் 4.30 மணி அளவில் புதுப்பொலிவுடன் கோலாகலமாக, இறைவன் துணையுடன் ஆரம்பமாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

தரமான மற்றும் மலிவான வீட்டு பாவனை பொருட்கள் மற்றும் இதர பல உணவுப் பொருட்களை உங்கள் ஆதரவு பெற்ற 'BOMBAY SWEET MART ' இல் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிகமாக:
உங்கள் order இற்கு அமைய HOME DELIVERY SERVICE உம் இணைக்கப்பட்டுள்ளது

தொடர்புகொள்ள:
076 9733216

Address

Eravur

Telephone

+94778408652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bombay Sweet Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share