22/08/2026
🪔 திருவிளக்கு பூஜை – பக்தியும் மங்களமும் நிறைந்த நன்னாள் 🪔
குமுதம் பக்தி ஸ்பெஷல் வழங்கும் திருவிளக்கு பூஜையில்,
கன்யா ரமேஷ் தங்க மாளிகை Title Partner ஆக இணைகிறது.
📅 28.08.2026 | வெள்ளிக்கிழமை | மாலை 6 மணி முதல்
📍 அருள்மிகு சக்தி விநாயகர் & சக்தி சீரடி சாய் திருக்கோயில்,
கலைஞர் கருணாநிதி நகர், சாலைமேடு,
புதிய பேருந்து நிலையம் எதிரில், விழுப்புரம் – 605401.
✨ அனுமதி இலவசம் | முன்பதிவு அவசியம்
பூஜைக்கு தேவையான மங்களப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
🙏 மாங்கல்ய பாக்யம், லட்சுமி கடாட்சம், குடும்ப நிம்மதி மற்றும் மகிழ்ச்சி பெருகிட, அனைவரும் கலந்து கொண்டு இறையருளைப் பெறுவோம்.
📞 முன்பதிவு: 94432 28686 | 82203 48797
#திருவிளக்குபூஜை #குமுதம்பக்தி #கன்யாரமேஷ்தங்கமாளிகை #விழுப்புரம் #ஆன்மீகம் இறையருள் பக்தி பூஜை திருவிழா LakshmiBlessings