28/05/2026
இனி நம்ம ஓமலூர்ல எல்லாமே single digit தான் !
ஓமலூர் ஸ்ரீ ஷண்முகா ஜுவல்லரி சிறப்பு தள்ளுபடி!
இனி நமது ஓமலூர் ஸ்ரீ ஷண்முகா ஜுவல்லரி யில் குறிப்பிட்ட 916 hallamark நகைகளுக்கு சேதாரத்தில் 50% தள்ளுபடி. எந்த நகைகளுக்கு செய்கூலி கிடையாது.
செய்னுக்கு 4% முதல், வளையளுக்கு 6%முதல், மோதிரத்துக்கும் கம்மலுக்கும் 9% முதல், ஹாரத்துக்கும் நெக்ளஸ்க்கும் 9.49% முதல் சேதாரம்.
மேலும் ஜூன் 5 முதல் ஜூன் 9 வரை, ஒரு பவுனுக்கும் மேல் வாங்கும் அணைத்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு வைர மூக்குத்தி இலவசம்.
தங்கத்தின் மதிப்பு உயர்ந்தாலும், ஓமலூர் மக்களின் கனவுகள் குறையக்கூடாது என்பதற்காக, ஷண்முகா ஜுவல்லரி கொண்டு வருகிறது சிறப்பு சேமிப்பு சலுகைகள்.
குறைந்த சேதாரம். அதிக சேமிப்பு. நம்பிக்கையான நகை வாங்கும் அனுபவம்.