20/03/2026
Description:
வீடு, office, construction site எதுவாக இருந்தாலும் 🏠🏢🏗️
ELCB உங்களை electric shock மற்றும் leakage இருந்து காப்பாற்றும்! ⚡
Smart ஆக இருங்கள்… safe ஆக இருங்கள் 💡
இன்றே ELCB install பண்ணி உங்கள் safety-ஐ உறுதி செய்யுங்கள்!
👉 இந்த video பார்த்து எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்!