ASHA GOLD Covering

ASHA GOLD Covering Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ASHA GOLD Covering, Jewelry/Watches, pithupali valagam, Muthupet.

18/08/2026

ஒரு பக்கம் பெயர் மாற்றம், மறுபுறம் 10 கடைகள் மூடல்.

தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு வெற்றித் தறி என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், தற்போது கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனை கடைகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்​கள் சங்​கம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

பெயர் வச்சா போதுமா ?

18/08/2026

|| கெட்டுப்போன இறைச்சி : KFC நிலையத்திற்கு சீல்!

தமிழர்களுக்கு நீதி வேண்டும்!கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத்துறையி...
18/08/2026

தமிழர்களுக்கு நீதி வேண்டும்!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மாடுகளைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றதாக குடும்பத்தினர் கூறும் நிலையில், உண்மை என்ன என்பதை வெளிக்கொணர சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் உயர்மட்ட விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் அழுத்தம் கொடுத்து:

🔴 உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.

🔴 உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலை வழங்க வேண்டும்.

🔴 தமிழ்நாடு அரசு சார்பாக தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

🔴 சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

🔴 தமிழ்நாடு–கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இது வெறும் இழப்பீட்டுக்கான கோரிக்கை அல்ல; பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டிய கோரிக்கை.

தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க போராட வேண்டும்.

தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கர்நாடக அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகள் தமிழர் மூணு பேரும் மீது துப்பாக்கி...
18/08/2026

தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கர்நாடக அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகள் தமிழர் மூணு பேரும் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்திருக்கிறார்கள் மாடு தேடி சென்றவர்களை கொடூரமாக செயலுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும் தமிழ்நாடு அரசு போராடி பெற்று கொடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு சார்பாக வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் தமிழக அரசு சார்பாகவும் 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்

18/08/2026

...

18/08/2026

MUSTAQ AHMED

B.Com., M.B.A.

Property Management Services – Muthupet

உங்கள் சொத்து எங்கு இருந்தாலும், நீங்கள் எங்கு இருந்தாலும் — உங்கள் சொத்தை நம்பிக்கையுடன் நிர்வகிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எங்கள் சேவைகள்

- 🏠 வீடு மற்றும் குடியிருப்பு Property Management
- 🏢 Commercial Property Management
- 🔑 Rental Property Management
- 👤 Tenant தேடுதல் மற்றும் நிர்வாகம்
- 💰 வாடகை வசூல் மற்றும் கணக்கு பராமரிப்பு
- 🔧 Repair & Maintenance ஒருங்கிணைப்பு
- 🏡 காலியாக உள்ள சொத்துக்களை கண்காணித்தல்
- 📸 Property Inspection & Photo/Video Updates
- 🌍 NRI / வெளியூரில் வசிக்கும் Property Owners-க்கான சேவைகள்
- 📄 Property Documentation Coordination
- 📢 Property Marketing & Rental Assistance
- 📊 மாதாந்திர வரவு–செலவு மற்றும் Property Report

NRI & வெளியூர் Property Owners

நீங்கள் முத்துப்பேட்டைக்கு நேரில் வர முடியாவிட்டாலும், உங்கள் சொத்தை நாங்கள் நேரில் கண்காணித்து, தேவையான maintenance மற்றும் tenant-related பணிகளை ஒருங்கிணைத்து, புகைப்படம்/வீடியோ மற்றும் அறிக்கைகள் மூலம் உங்களுக்கு தகவல் வழங்குகிறோம்.

எங்கள் நோக்கம்

நம்பகமான சேவை • வெளிப்படையான நிர்வாகம் • முறையான கணக்கு • சொத்தின் பாதுகாப்பு • உரிமையாளரின் மனநிம்மதி

📍 Location: Muthupet

👤 Mustaq Ahmed, B.Com., M.B.A.
💼 Property Management

📞 Mobile / WhatsApp: 9994203547
📧 Email: [email protected]

உங்கள் சொத்து – எங்கள் பொறுப்பு.

18/08/2026
17/08/2026

கிராமப்புற நீர்நிலைகளுக்கு புத்துயிர்! தமிழ்நாடு முழுவதும் மாபெரும் புனரமைப்புப் பணிகள்

Address

Pithupali Valagam
Muthupet
614704

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASHA GOLD Covering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share