30/08/2026
எனக்கு ஒரு நகை மட்டும் வேண்டாம்…
என் அப்பாவின் முகம் அப்படியே இருக்கணும்.❤️
ஒரு customer-ன் ஆசை…
ஒரு தந்தையின் முகம்…
ஒரு நினைவை தங்கத்தில் பதித்த கதை. ✨
அப்பாவின் முகம் என்பது ஒரு புகைப்படம் மட்டும் அல்ல…
அது ஒரு வாழ்க்கை முழுவதும் சேர்ந்த நினைவு. ❤️
இது ஒரு நகை அல்ல…
ஒரு அப்பாவின் நினைவு.
✨ Customised Portrait Pendant
💛 Sabarinathan Jewellers
Appa FatherAndSon JewelleryWithEmotion TamilReels MaduraiJewellers CustomMadeJewellery GoldJewellery