Srinivas Jewellery, Kumbakonam

Srinivas Jewellery, Kumbakonam தங்கம் | வைரம் | வெள்ளி

10/05/2026

அம்மா”ன்னு ஒரு வார்த்தை சொல்ல சுலபம்…
ஆனா அந்த அன்பை, தியாகத்தை, பொறுமையை திருப்பி கொடுக்க ஒரு வாழ்க்கையே போதாது… ❤️
நம்ம குழந்தைப் பருவம் அழகா இருந்ததுக்கு காரணம்…
ஒரு அம்மாவின் தூக்கமில்லா இரவுகள்…
சோர்வை மறந்த சிரிப்பு…
அன்பால் நிரம்பிய கைகள்… ✨
இந்த அன்னையர் தினத்தில்,
அவங்க இதயத்துக்கு அருகில் இருக்கும் ஒரு பரிசை கொடுங்கள்… 💛
For Contact: 88385 85505

06/05/2026

தலைமுறைகளை தாண்டி வரும் ஒரு பந்தம்… 💛
நம்பிக்கையால் தொடங்கி, உறவாக மாறியது
அதுதான் சீனிவாஸ் ஜுவல்லரி.
4½ தலைமுறைகள் எங்களை தேர்வு செய்த
இந்த அழகான குடும்பத்திற்கு எங்கள் இதயம் கனிந்த நன்றி.
நாங்கள் பெருமை கொள்ளும் சொத்து
உங்கள் நம்பிக்கை தான்.
Srinivas Jewellery
ஒரு கடை அல்ல… ஒரு குடும்ப உறவு
For Contact: 88385 85505

21/04/2026

💛 எங்கள் ஸ்தாபனத்திற்கு வருகை தந்து நகைகள் வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி 💛
உங்கள் நம்பிக்கையும் அன்பும் தான்
எங்கள் வெற்றியின் ரகசியம் ✨
இன்னும் சிறந்த சேவையுடன் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் 💫
For Contact: 88385 85505

19/04/2026

✨ அட்சய திருதியை நல்வாழ்த்துகள் ✨
எங்கள் Srinivas Jewellery குடும்பத்தினரிடமிருந்து
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
வளம், சந்தோஷம், செழிப்பு நிறைந்த வாழ்த்துகள் 💛
இந்த நன்னாளில்,
உங்கள் பொன்னான தொடக்கத்தை எங்களுடன் ஆரம்பிக்குங்கள் ✨
🌟 எங்கள் அழகான நகை Collection-களை
நேரில் வந்து அனுபவிக்க அழைக்கிறோம்
For Contact: 88385 85505

17/04/2026

🔥 ஆண்களின் கம்பீரம்… கைகளில் தெரியும் ✨
ஸ்டைலான
💛 Turkey Bracelets
💛 Iconic “Pushpa” Bracelets
ஒவ்வொரு டிசைனும்
உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தும்💥
💫 சாதாரணம் இல்லை… ஸ்டைலாக இருங்கள்
📍 உங்கள் perfect bracelet இன்று தேர்வு செய்யுங்கள்
For Contact: 88385 85505

16/04/2026

✨ உங்கள் கனவு நகை… எங்கள் கைப்பணி ✨
அட்சய திருதியைக்காக ஒரு வாடிக்கையாளர் கேட்ட
💛 “முகப்பு செயின்” – Trending & Trandtional கலந்த டிசைன்
⏳ வெறும் 15 நாட்களில்,
அவர்களின் விருப்பத்திற்கேற்றபடி நாங்கள் உருவாக்கிய இந்த நகை…
💫 உங்கள் எண்ணத்தை நகையாக மாற்றுவது எங்கள் பொறுப்பு
📍 நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள்…
நாங்கள் அதை நகையாக உருவாக்கி தருகிறோம்
For Contact: 88385 85505

14/04/2026

💛 உங்கள் ஒவ்வொரு தருணத்திற்கும் ஒரு சிறப்பு வளையல்…
✨ எங்கள் கலெக்ஷன்களில்:
✔️ Daily Wear Bangles
✔️ Party Wear Bangles
✔️ Function Wear Bangles
அட்சய திருதியை நன்னாளில்
செல்வம் பெருகும் ஆரம்பம் உங்கள் கைகளில் தான் ✨
🌟 இன்னும் பல அழகான நகைகள் உங்கள் வருகைக்காக காத்திருக்கின்றன
📍 இன்று எங்கள் கடைக்கு வருகை தந்து உங்கள் பிடித்ததை தேர்வு செய்யுங்கள்
For Contact: 88385 85505

11/04/2026

பாரம்பரியத்தின் அழகும், செல்வத்தின் அருமையும் இணையும்
எங்கள் Antique- நகை கலெக்ஷன் 💛
இந்த அக்ஷய திருதியை,
நிலையான வளமும், அழியாத செல்வமும் உங்கள் வாழ்க்கையில் மலரட்டும் ✨
உங்கள் முதலீடு… உங்கள் பெருமை… உங்கள் பாரம்பரியம் 👑
For Contact: 88385 85505

09/04/2026

அட்சய திருதியை ✨
வளம் நிறைந்த புதிய தொடக்கங்களின் நாள் 💛”
இந்த இனிய நாளில்,
உங்கள் வாழ்க்கை செல்வமும் சந்தோஷமும் நிறைந்ததாக வளர வாழ்த்துக்கள் 🙏✨
இந்த அட்சய திருதியைக்கு
எங்கள் சிறப்பு நகை Collection-களை வந்து அனுபவித்து மகிழுங்கள் 💫
For Contact: 88385 85505

Address

106, 107, Sarangapani East Street, Valayapettai Agraharam
Kumbakonam
612001

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 10am - 9:30pm
Thursday 10am - 9:30pm
Friday 10am - 9:30pm
Saturday 10am - 9:30pm
Sunday 10am - 9:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Srinivas Jewellery, Kumbakonam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Srinivas Jewellery, Kumbakonam:

Share