27/08/2026
ஹால்மார்க் சீல் மட்டும் இருந்தா போதுமா? HUID எண் இல்லன்னா உங்க தங்கத்திற்கு முழு மதிப்பு கிடைக்காது! ✨
நகை வாங்கும்போதும் சரி, பழைய நகையை கொடுத்து புதுசு மாற்றும்போதும் சரி, HUID முத்திரை மிக முக்கியம்! தரம் மற்றும் தூய்மைக்கான முழு அரசுக் கேரண்டி பெற எப்போதும் HUID சான்றளிக்கப்பட்ட நகைகளையே தேர்ந்தெடுங்கள்.
நமது ரம்யா ஜுவல்லர்ஸில் வழங்கப்படும் அனைத்து நகைகளும் 100% HUID Hallmarked செய்யப்பட்டவை.
🌟 எந்தக் குழப்பமும் இல்லாமல் தங்கத்தின் முழு மதிப்பைப் பெறுங்கள்!
🌟 100% தூய்மையான, நம்பிக்கைக்குரிய தங்க நகைகளை மட்டுமே வாங்குங்கள்.
ஏமாற்றம் இல்லாத பாதுகாப்பான தங்க சேமிப்பிற்கு இன்றே ரம்யா ஜுவல்லர்ஸ் வாருங்கள்! 🛍️✨
உங்கள் நம்பிக்கையின் அடையாளம்... 👑
📍 ரம்யா ஜுவல்லர்ஸ் A/C கவுந்தப்பாடி
📞 தொடர்புக்கு: 9865655412